வள்ளல் பாரி
பயிற்சி - 3
Exercise 3
1. பாரி எந்நாட்டை ஆண்டுவந்தான்
அ) பாண்டிய நாடு
ஆ) சோழ நாடு
இ) பறம்பு நாடு
இ) பறம்பு நாடு
2. முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் யார்
அ) குமணன்
ஆ) பாரி
இ) ஓரி
ஆ) பாரி
3. ‘வள்ளல் பாரி’ நாடகத்தில் இடம்பெறும் பாரதியின் அம்மா பெயர் என்ன
அ) தவமணி
ஆ) கலை
இ) சோலை
அ) தவமணி
4. முல்லை என்பது எதைக் குறிக்கும்
அ) கொடி
ஆ) திணை
இ) நிலம்
அ) கொடி
5. பாரதிக்குக் கைக்குட்டையைப் பரிசாக வழங்கியவள் யார்
அ) தவமணி
ஆ) கலை
இ) ஆசிரியை
ஆ) கலை
6. இல்லை என்னாது கொடுப்பவர் யார்
அ) அரசர்
ஆ) புலவர்
இ) வள்ளல்
இ) வள்ளல்
7. பறம்பு மலையின் இன்றையப் பெயர்
அ) சுவாமிமலை
ஆ) பிரான்மலை
இ) மருதமலை
ஆ) பிரான்மலை
8. கபிலர் விறலி ஆடுவதாகக் காட்டில் காட்டியவள் யார்
அ) வான்கோழி
ஆ) மயில்
இ) நாரை
ஆ) மயில்
9. உழவர்கள் உழவு செய்யாமலேயே விளைவன எவை
அ) மூங்கில் அரிசி, தேன்
ஆ) பலா, அரிசி
இ) வள்ளிக்கிழங்கு, அரிசி
அ) மூங்கல் அரிசி, தேன்
10. முல்லைக்கொடிக்குத் தேவையானது எது
அ) பந்தல்
ஆ) கொழுக்கொம்பு
இ) வேலி
ஆ) கொழுக்கொம்பு