12. வள்ளல் பாரி

வள்ளல் பாரி

சொல்-பொருள்
Words Meaning


• தேர் - Chariot
• கொம்பு நடுதல் - கழி (கம்பு) ஊன்றுதல்
• பந்தல் - நிழற்குடை போலக் கம்புகளை ஊன்றி அமைத்தல்
• பாணன் - இசைக்கலைஞன்
• யாழ் - இசைக்கருவி
• விறலி - நடனப்பெண்
• பண் - இசை (பாடல்)
• கொடை - கொடுத்தல், வள்ளல் தன்மை
• செவிமடுங்கள் - காது கொடுத்துக் கேளுங்கள்
• முழவு - இசைக்கருவி (மத்தளம் போன்றது)
• பரிசில் - பரிசு
• கழி - கம்பு
• கைக்குட்டை - கையளவிற்குப் பயன்படுத்தும் துணி
• கொடி - பயிரி (படரும் தாவரம்)
• பற்றிப் படர்தல் - தாங்கி (ஊர்தல்) வளர்தல்
• கொழுகொம்பு - கழி, கம்பு, குச்சி
• தவித்தல் - அல்லல்படுதல், துன்பப்படுதல்
• பாடுபடுதல் - துன்பம் அடைதல்