வள்ளல் பாரி
மையக் கருத்து
Central Idea
மனிதர்களோ, விலங்குகளோ எங்கு வேண்டுமானாலும் நடந்து சென்று தமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் முல்லைக்கொடி போன்ற பயிரினங்கள்(Plants) எவரிடம் சென்று எமக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்க முடியும்? அதனால், முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் பாரியின் செயல் இன்றையச் சுழலியல் பாதுகாப்புக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.
Either man or an animal can walk to places and seek help and get what they want. But, how can plants like Mullai, (a sweet-smelling flower, like jasmine, white in colour.) a creeper, go and ask for help? So, the act of Vallal Paari giving his chariot to the flower creeper is a fine act of unificence and offering to protect the present environment.