| ஒண்டொடியே - ஒளியை உடைய வளையை அணிந்தவளே | 28 |
| ஒத்தாழிசைக் கலிப்பா- கலிப்பாவின் வகைகளுள் ஒன்று | 132 |
| ஒப்பிலுவமை | 229 |
| ஒப்பு ஆர் பொருள் - (தனக்குத் தானே) ஒப்பாயுள்ள பொருள் | 202 |
| ஒப்புமறை உவமை | 229 |
| ஒப்புமைக் கூட்ட உவமை (220ஆம் பக்கத்தில் 'ஒப்பு உவமையும்' 'கூட்ட உவமையும்' என்றிருப்பதனை 'ஒப்புமைக் கூட்ட உவமை' எனத் திருத்திக் கொள்க) | 225 |
| ஒப்பு விதிரேகம் | 247, 248 |
| ஒருங்கியல் (புணர்நிலை அணி) | 218, 266 |
| ஒருங்குடன் தோற்றம் | 252 |
| ஒருதலைக் காமம் | 118 |
| ஒரு பொருட் பாட்டு | 279 |
| ஒரு போகு (இது கலிப்பாவின் வகைகளுள் ஒன்று; இஃது அம்போதரங்க ஒரு போகும், கொச்சக ஒரு போகும் என இரண்டு வகைப்படும். இதன் விரிவைத் தொல்காப்பியம் செய்யுளியலிற் காண்க.) | 131 |
| ஒருமை | 78 |
| ஒருமை ஒப்புத்துவிகு | 50, 51 |
| ஒருமை விதிரேகம் | 247, 248 |
| ஒருவழி ஒப்பினொருபொருள் மொழிதல் உவமை | 229, 230 |
| ஒரு வினைச் சிலேடை | 260, 261 |
| ஒளி | 118 |
| ஒளியிழையே - ஒளியை உடைய ஆபரணங்களை அணிந்த மாதே! | 6 |
| ஒள் வேல் கண்ணி - ஒள்ளிய வேல் போன்ற கண்களை உடையாள் | 138 |
| ஒறுக்கையினும் - வருத்துகையிலும் | 224 |
| ஒற்றுப் பெயர்த்தல் | 279 |
| ஒற்றுமை மொழி | 231, 233 |
| ஒற்றுவினை உரைத்தல் | 108 |
| ஒன்பான் - ஒன்பது | 2 |
| ஒன்றினொன்று அபாவம் | 252 |
| ஒன்னா-பகைத்த (ஒன்னாத என்பது ஈறு தொக்கு நின்றது; இஃது ஒன்றாத என்பதன் மரூஉ; மனம் பொருந்தாத என்பது பொருள்.) | 147 |