| முடுகுறுதல் | 5221 | | முடை உடல் | 5514 | | 'புலால் புறத்து இடுவது' | | | முண்டம் - உடல் - கபந்தம் | 4817 | | முத்தலை எஃகு - சூலம் | 5919 , 6019 | | முத்தலை - எஃகன் சிவன் | | | முத்தலைக் கிரி - திரி கூடம் | 4763 | | முத்தன் - நான்முகன் | 4928 | | பற்றறுத்தவன் | | | முத்திறத்து உலகத்தர் | 4753 | | முத்துக்கள் சூழ்ந்த சங்கு | | | - மீன் சூழ் மதி (உவ) | 4787 | | முத்துக் குளித்து எழுபவன் | 4788 | | முதல் | 5223 | | முதல் அந்தணன் | 4784 | | முதல்வன் - காரணன் | 5298 | | முதலி - முற்பட்டுச் செல்பவன் | 5510 | | முதிர்தல் - | | | முதுகு உளுக்குதல் | 5162 | | முதுமரம் - அனுமன் தோள் | 5812 | | முதுமை - பழமை | 5263 | | முதுவாயில் | 4906 | | முந்துதல் | 5435 | | முந்தை | 6013 - கால முன் | | 'முந்தை இருந்து' - இட முன் | | | முந்நீர் - கடல் | 4784 , 4827 | | மூவகை நீர், முத்திற (வன்மை) | | | நீர், உரவு நீர் | | | முப்புரம் சுட முடுகும் ஈசன் | | | - அனுமன் (உவ) | 5765 | | மும்மதம் | 4984 | | மும்மைத் தீ - | 5933 | | மும்மைத் தூரியம் - மும்முரசு | 4992 | | மும்மை நூறாயிரம் தெரு | 4991 | | முயங்குதல் - தழுவுதல் | 5828 , 5294 | | tight embrace | | | முயல் கறை இலாத திங்கள் - | | | முகம் | 4955 , 5002 | | முயல் இல் வெண்மதி - கொற்றக் | | | குடை | 5161 | | முயலுதல் - | 5433 | | முயிறு - முசிறு - முசுடு | 5812 | | - எறும்பின் வகை | | | - கடிப்பின் கடுப்பு மிகும் | | | - மாமரத்தில் காணப்பெறும் | | | - 'முயிறு மூசு குடம்பை' | | | முரசக் கொண்மூ | 5674 | | முழவின் ஓங்கும் கொண்டல் | | | முரண் - வன்மை | 5214 , 5276 | | மாறுபாடு | 5658 | | முரண் தொழில் முருகன் | 5687 | | 'முரணியோர் முரண் முற்றும் | | | முருக்கி' | | | முரற்றுதல் | 4924 | | முரன் - ஓர் அசுரன் | | | - நரகாசுரன் அமைச்சன்; | | | - கண்ணனால் கொல்லப் | | | - பட்டவன் (தெ.ஞா.) | 5086 | | முராந்தகன் | 5919 | | - முரனை அழித்த திருமால். | | | கொல் யமன் போல்வான் | | | பராந்தகன், புராந்தகன் | | | குலாந்தகன் என்றெல்லாம் | | | பயிலப்பெறும் | | | முரிதல் - | 4889 , 5276 | | முருக்குதல் - | 5041 , 5352 , 5409 | | முருகன் - | 5687 | | - முக்கணான் முதன் மகன் | 4974 | | - கணிச்சியான் மகன் | 4975 | | - ஆறுமுகம், பன்னிருகைகள் | | | - செயல்கள் | | | திருமுருகாற்றுப்படை நவில | | |
|
|