தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    3.

    இளங்கோ துறவிற்கான காரணம் யாது?

    இளங்கோ, தந்தை சேரலாதனுடனும் தமையன் செங்குட்டுவனுடனும் மணிமண்டபத்தில் அமர்ந்திருந்தபோது நிமித்திகன் ஒருவன் அரசாளும் தகுதி இளங்கோவிற்கே உண்டு என்று கூறியதால், தமையனின் மன வருத்தம் நீங்கத் துறவு பூண்டார் இளங்கோ.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)