Primary tabs
-
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
காப்பியம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது. காப்பியங்களின் பண்புகள், பொது இயல்புகள், காப்பியங்களின் வகைகள், காப்பிய இலக்கணம் ஆகியவற்றைச் சொல்கிறது.
பெருங்காப்பியங்கள், சிறு காப்பியங்கள், அவற்றின் போக்குகள் பற்றிக் கூறுகிறது.
20ஆம் நூற்றாண்டில் வெளியான தமிழ்க் காப்பியங்கள், அவற்றின் போக்குகள், இலக்கிய நயம் ஆகியன குறித்து இப்பாடம் எடுத்துரைக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
காப்பியத்தின்
பண்புகள், பொது இயல்புகள் குறித்து
அறிந்து கொள்ளலாம்.
காப்பியத்தின் இலக்கணம், பெருங்காப்பியம், சிறு
காப்பியம் மற்றும்
காப்பிய வகைகள் குறித்து உணர்ந்து
கொள்ளலாம்.
பெருங்காப்பியங்களின் போக்கு, சிறுகாப்பியங்களின்
போக்கு ஆகியவை
பற்றி அறிந்து கொள்ளலாம்.
20ஆம் நூற்றாண்டில் வெளியான காப்பியங்களின்
பெயர்கள், அவற்றில் முதன்மையானதாகக்
கருதப்படும்
காப்பியங்கள், அக்காப்பியங்களின்
அமைப்பு, போக்கு
ஆகியன குறித்த விளக்கமான
அறிமுகத்தை
இப்பாடத்தின் மூலம் பெற இயலும்.
பெருங்காப்பியங்களுக்கு நிகரான
இலக்கிய நயம்
உடையன 20ஆம் நூற்றாண்டுக் காப்பியங்கள்
என
உய்த்துணர இயலும்.