Primary tabs
-
2.0 பாட முன்னுரை
சொல்லின் பொது இலக்கணத்தை முந்தைய பாடத்தில் படித்தோம். அந்தச் சொல் வகைகளில் ஒன்றான பெயர்ச்சொல் எல்லாப் பொருள்களையும் குறிக்கிறது. உலகில் உள்ள பொருள்களைத் திணை அடிப்படையிலும், பால் அடிப்படையிலும், எண் அடிப்படையிலும் இடத்தின் அடிப்படையிலும் பல வகைகளாகப் பிரிக்கலாம். அவற்றை இப்பாடத்தில் நாம் பார்ப்போம்.