தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A02116-6. வேற்றுமை - 2

  • பாடம் - 6

    A02116 வேற்றுமை - 2

     

    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    ஐந்தாம் வேற்றுமை உருபுகள் - பொருள்கள். ஆறாம் வேற்றுமை உருபுகள் - பொருள்கள். ஏழாம் வேற்றுமை உருபுகள் - பொருள்கள் ஆகியவற்றை விளக்குகிறது. எட்டாம் வேற்றுமை அல்லது விளிவேற்றுமை பற்றிய இலக்கணச் செய்திகளை விரிவாகவும் விளக்கமாகவும் பேசுகிறது. உருபுமயக்கம், விளி ஏலாத பெயர்கள், விளி ஏற்கும் பெயர்கள் ஆகியவற்றையும் உணர்த்துகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


    • இந்தப் பாடம், வேற்றுமை பற்றிய முந்தைய பாடத்தின் தொடர்ச்சி. ஆதலால் அடுத்து வரும் வேற்றுமைகளை அறியலாம்.

    • ஐந்தாம் வேற்றுமை முதல் எட்டாம் வேற்றுமை வரையிலான வேற்றுமைகளையும் அவற்றின்  பொருள்களையும் தெரிந்து கொள்ளலாம்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:53:33(இந்திய நேரம்)