தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A02115-5. வேற்றுமை - 1

  • பாடம் - 5

    A02115   வேற்றுமை - 1

     
    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துகின்ற வேற்றுமைகள் பற்றிக் கூறுகிறது. முதலாம் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை), இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை ஆகிய வேற்றுமைகளின் உருபுகளையும் பொருள்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகின்றது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


    • வேற்றுமை பற்றிய இலக்கணத்தை அறியலாம்.

    • பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளலாம்.

    • முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை ஆகிய நான்கு வேற்றுமைகளின் உருபுகளும், பொருள்களும் பற்றித் தெளிவுபெறலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:52:04(இந்திய நேரம்)