தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடமுன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

    பெயர்ச்சொல், ஒரு பொருளின் தன்மையைச் சுட்டுகின்றது. வினைச்சொல், ஒரு பொருளின் செயலைச் சுட்டுகின்றது. காலம் என்பது செயல் நிகழும் பொழுதைச் சுட்டுகின்றது.

    காலத்தின் வகைகளையும், வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர் ஆகியன காலம் காட்டும் முறைகளையும், கால மயக்கங்களையும் குறித்து இந்தப் பாடத்தில் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2019 13:29:10(இந்திய நேரம்)