தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    3.

    சிறப்புப் பெயர்கள் எவற்றின் அடிப்படையில் அமையும்?
     

    சிறப்புப் பெயர்கள், திணை, நிலம், சாதி, குடி, உடைமை, குணம், தொழில், கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 15:51:48(இந்திய நேரம்)