விடை | தமிழ் இணையக் கல்விக்கழகம் 
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

   2.   கலம்பகம் என்ற இலக்கிய வகைக்கு அப்பெயர் வரக் காரணம் யாது?

   கலம்பகம் என்பது கலப்பு + அகம் எனப் பிரியும். கலப்பு என்பதே கலம்பு என்று வந்துள்ளது. பல்வேறு உறுப்புகளின் கலவையாக இந்த இலக்கியம் காணப்படுவதால் இதற்குக் கலம்பகம் என்று பெயர் வந்தது என்பர்.


   முன்

Tags         :