தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் : I

    1. அந்தாதி என்றால் என்ன? அதன் பொருளை விளக்குக.

    அந்தம் என்பது முடிவு என்று பொருள்படும். ஆதி என்பது முதல் என்று பொருள்படும். முடிவை முதலாகப் பெற்று அமைவது அந்தாதி ஆகும். ஓர் செய்யுளின் இறுதியில் உள்ள எழுத்தோ அசையோ சீரோ அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும். அந்தாதி என்பது வடமொழித் தொடர்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:37:08(இந்திய நேரம்)