Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் : II
5. புண்ணியம் செய்தனமே மனமே என்று புலவர் பாடக் காரணம் என்ன?
அன்னை அபிராமியும் சிவபெருமானும் உமை ஒரு பாகனாக வந்து பட்டரை மெய் அடியார்கள் நடுவே இருக்கச் செய்து தலைமீது திருவடிகளைப் பதித்த காரணத்தால் புண்ணியம் செய்தனமே மனமே எனப் பாடினார்.