தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3)

    இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் எவ்வாறு பிறக்கின்றன?

    இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடிப்பகுதி சென்று பொருந்துகின்ற போது பிறக்கின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 12:47:26(இந்திய நேரம்)