Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
இப்பாடப் பகுதியில் சிறந்த ஆசிரியப்பா வடிவத்திற்கு உதாரணமாகக் காட்டத்தக்க பாடல் ஒன்றைச் சுட்டிக் காட்டுக.
அள்ளூர் நன்முல்லையார் பாடிய “நோமென் நெஞ்சே” எனத் தொடங்கும் பாடலைச் (குறுந்தொகை-202) சிறந்த ஆசிரியப்பா வடிவத்திற்கு உதாரணமாகக் காட்டலாம்.