தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02211-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II


    1.

    அடையா நெடுங்கதவம் - விளக்குக.

    பரிசிலர் பரிசு பெறுவதற்கு எவ்விதத் தடங்கலும் இல்லாமல் அரண்மனை வாயில் கதவு மூடப்படாமல் எப்பொழுதும் திறந்தே இருப்பது.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 11:05:39(இந்திய நேரம்)