Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II2.கற்பில் நிகழும் பிரிவின் வகைகள் யாவை?
கற்பு வாழ்க்கை வாழும் காலத்தே தலைவன் தலைவியைப் பிரிந்து மேற்கொள்ளும் செயல் (பிரிவு) ஆறு வகைப்படும்.
- பரத்தையிற் பிரிவு
- ஓதல் பிரிவு
- காவல் பிரிவு
- தூதிற் பிரிவு
- துணைவயின் பிரிவு
- பொருள்வயின் பிரிவு
- பரத்தையிற் பிரிவு