தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- கைக்கிளைத் திணை

 • பாடம் - 5

  D02145 கைக்கிளைத் திணை

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  புறப்பொருள் வெண்பாமாலையில் 11ஆம் திணையாகக் கூறப்பட்டுள்ள கைக்கிளைத் திணை பற்றிச் சொல்கிறது.

  ஆண்பால் கைக்கிளை, பெண்பால் கைக்கிளை என்ற பிரிவுகளில் காணும் துறைகளையும் கொளுக்களையும் வெண்பாக்களையும் விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

   
  • கைக்கிளைத் திணை அகமாகவும் அகப்புறமாகவும் புறமாகவும் கொள்ளப்பட்ட நிலைகளை அறிந்து கொள்ளலாம்.
  • கைக்கிளை என்பதற்கான விளக்கத்தை அறியலாம்.
  • கைக்கிளைத் துறைகளுக்கான கொளுக்களின் பொருளையும், விளக்கும் வெண்பாக்களின் நயத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:20:08(இந்திய நேரம்)