தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- - தும்பைத் திணை

 • பாடம் - 1
  D02141 தும்பைத் திணை

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடம் போர்த் திணையாகிய தும்பை குறித்தும் அதன் 23 துறைகள் குறித்தும் விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

 • தும்பைப் போரின் இயல்புகளையும் நிகழ்வுகளையும் அறியலாம்.

 • போரில் மனிதர்களோடு களிறு, குதிரை முதலான விலங்குகளும் தேர் போன்ற வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டதை அறியலாம்.

 • போரில் மிகுந்த வீரச் செயல்கள் புரிந்தவர்கள் பாராட்டப்படுவதையும் அதற்கான முறைகளையும் அறியலாம்.

 • நாட்டுப்பற்றின் காரணமாக உயிரையும் பொருட்படுத்தாமல் மனிதர்கள் ஈடுபட்டதை அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:14:39(இந்திய நேரம்)