தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 3)
    சங்ககாலத்தில் வழங்கிய     இறந்தகால
    இடைநிலைகளைச் சான்றுகளுடன் குறிப்பிடுக.


    - த்-
    -த்த-
    -ந்த்-
    -ட்-
    -ற்-

    தொழுதான்
    கொடுத்த
    வந்தனன்
    கண்டனம்
    சென்றார்

    -இ-
    -இன்-
    -இய்-
    -ய்-

    இயலி
    அஞ்சினன்
    பாடியோர்
    போய்

    என்பன.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 15:09:51(இந்திய நேரம்)