தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 1)
    ஒரே பொருளைக் குறிக்கும் இருசொற்களிடையே உள்ள நுண்ணிய வேறுபாட்டிற்குச் சான்று தருக.

    மலை - ஓங்கல், சிலம்பு
         ஓங்கல் - மேடு
         சிலம்பு - பக்கமலை



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:24:23(இந்திய நேரம்)