தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (4)

    அண்ணா ‘மடல் இலக்கியத்தை’ எவற்றிற்கு ஏற்ற வடிவமாகக் கையாண்டார்?

       அண்ணா, தமது விருப்பத்தை வெளிப்படுத்தவும், ஏக்கங்களையும் கற்பனைகளையும் எடுத்துரைக்கவும் ஏற்றதோர் இலக்கிய வடிவமாக மடல் இலக்கியத்தைக் கையாண்டார்.
புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 11:18:36(இந்திய நேரம்)