தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (6)

    ‘ஊரார் உரையாடல்’ என்பதை விளக்குக.
        ஆண்கள் பொது இடங்களில் கூடிநின்று ஊர்க்கதை பேசுகின்ற நேரங்களில், அவர்கள் பயனுள்ள கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதாக அண்ணாவால் புனைந்து அமைக்கப்பட்ட உரையாடலே ‘ஊரார் உரையாடல்’ ஆகும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 11:22:59(இந்திய நேரம்)