தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 4.

    சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?

    சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை,

    1. நேரடியாகத் தம் கற்பனையில் உருவாக்கிய நாடகங்கள்.
    2. வடமொழியிலிருந்து மொழிபெயர்த்த நாடகங்கள்.
    3. ஆங்கில மொழிபெயர்த்த நாடகங்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)