தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    2.

    பேரிலக்கியம் - சிற்றிலக்கியம் வேறுபாடுகளுள் ஒன்றைக் குறிப்பிடுக.

    பேரிலக்கியம் தலைவனின் முழுவாழ்க்கையையும் விளக்கிக் கூறும். சிற்றிலக்கியம் தலைவனின் வாழ்க்கையின் ஒருபகுதியை மட்டும் கூறும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2018 15:48:48(இந்திய நேரம்)