தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    2.

    உடல் உறுப்புகளைப் புகழும் நோக்கில் இயற்றப்பெற்ற சிற்றிலக்கிய வகைகள் இரண்டினைக் குறிப்பிடுக.

    பாதாதி கேசம், அங்க மாலை.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:28:57(இந்திய நேரம்)