தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    5.

    தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல் யாது?

    தமிழ்மொழியில் தோன்றிய முதல் தூது நூல் உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய நெஞ்சுவிடு தூது ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:30:54(இந்திய நேரம்)