தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    7.

    உலா இலக்கியத்தில் பாட்டுடைத் தலைவர்களாக அமைவோர் யாவர்?

    மன்னன், இறைவன், மக்களில் சிறந்தோர்கள், இளமைப் பருவம் உடைய தலைமகன் ஆகியோருள் ஒருவர் உலா இலக்கியத்தில் பாட்டுடைத் தலைவராக அமைவர்.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:31:47(இந்திய நேரம்)