தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    13.

    கலம்பகம் என்று இந்த இலக்கிய வகைக்கும் பெயர் ஏற்படக் காரணம் யாது?

    பல்வேறு உறுப்புகளைக் கலந்து இயற்றியதால் இந்த இலக்கிய வகைக்குக் கலம்பகம் என்ற பெயர் ஏற்பட்டது.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:32:08(இந்திய நேரம்)