Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
7.மொழிபெயர்ப்பு எத்தனை நோக்கங்களில் அமைகிறது?
மொழிபெயர்ப்பு நான்கு நோக்கங்களில் அமைகிறது.
(1) வேற்றுமொழி அறியாதோர்க்குப் பயன்பட
(2) பிறமொழிநூல் பயிலும் ஆர்வலர்க்கு உதவ
(3) பிறிதொரு மொழியைக் கற்று மறந்தோர் மீள் நினைவுபெற
(4) அரசு நிகழ்வுகள் மொழியறிவின்மையால் தெரிய வாய்ப்பு இல்லாததால் தவறு செய்யாமல் இருப்பதற்கு.