தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

படைப்பிலக்கியம் - பொருள் வரையறை

  • பாடம் - 1
     
    P20311  படைப்பிலக்கியம் - பொருள் வரையறை
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    படைப்பிலக்கியத்தின் பொருளை வரையறுக்கின்றது. மரபுக் கவிதைகள் குறித்து எடுத்து உரைக்கின்றது. புதுக்கவிதை பற்றி விளக்குகின்றது.

    நாடக இயல்புகளையும் வகைகளையும் விவரிக்கின்றது. சிறுகதை, புதின வகைகள் குறித்து எடுத்தியம்புகின்றது. கட்டுரை இலக்கியம் பற்றி எடுத்து மொழிகின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    • மரபுக் கவிதைகளைச் சுவைக்கும் திறன் பெறலாம்.

    • புதுக்கவிதைகளின் வெளிப்பாட்டு முறைகளை அறிந்து கொள்ளலாம்.

    • நாடகக் கூறுகளைப் பகுத்து உணரலாம்.

    • சிறுகதைகள் குறித்த அறிவைப் பெறலாம்.

    • புதின உத்திகளைத் தெரிந்து உணரலாம்.

    • கட்டுரை எழுதும் முறை குறித்து அறியலாம்.

    பாடஅமைப்பு

     

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:07:22(இந்திய நேரம்)