தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காலந்தோறும் கவிதையின் நோக்கும் போக்கும்

  • பாடம் - 6
     
    P20316  காலந்தோறும் கவிதையின் நோக்கும் போக்கும்
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    சங்க இலக்கியச் செய்யுள் அமைப்புக் குறித்துத் தெரிவிக்கின்றது. காப்பியங்களின் பாடுபொருள் குறித்து எடுத்துரைக்கின்றது.

    இடைக்கால இலக்கியங்களின் வடிவம் குறித்துக் குறிப்பிடுகின்றது. இக்கால இலக்கியங்களின் மையப் பொருள் குறித்து விளக்குகின்றது.

    இக்கால இலக்கியங்களின் பாடுபொருள், உத்திமுறை குறித்துக் கூறுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    • சங்க இலக்கியங்களின் உள்ளடக்கம் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

    • காப்பியங்களின் அமைப்பு முறை குறித்து அறியலாம்.

    • இடைக்கால இலக்கியங்களில் காணலாகும் அணி வகைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

    • இக்கால இலக்கியங்களின் உத்திமுறைகளைக் குறித்துத் தெளிவாக அறியலாம்.

    பாடஅமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:07:40(இந்திய நேரம்)