தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் - ஒப்புமை

 • பாடம் - 5
  P20315  மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் - ஒப்புமை
   
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  மரபுக்கவிதை, புதுக் கவிதைகளின் பெயர்க்காரணத்தை விளக்குகின்றது. இருவகைக் கவிதைகளின் வளர்ச்சி குறித்து எடுத்துரைக்கின்றது.

  இருவகைக் கவிதைகளின் தனித்தன்மைகள் குறித்து விவரிக்கின்றது. இருவகைக் கவிதைகளிலும் இடம்பெறும் அணிவகைகளைக் குறிப்பிடுகின்றது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • மரபுக் கவிதை, புதுக்கவிதைகளின் இன்றைய நிலை குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

  • இருவகைக் கவிதைகளிலும் இடம்பெறும் சொற்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

  • இருவகைக் கவிதைகளிலும் இடம்பெறும் உரையாடல் பாங்கினைக் குறித்து அறிந்துணரலாம்.

  • பல்வேறு உத்திகள் கொண்டு இருவகைக் கவிதைகளையும் படைக்கும் திறன் பெறலாம்.

  பாடஅமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:07:36(இந்திய நேரம்)