1.
2.
3.
4.
5.
6.
தன் மதிப்பீடு : விடைகள் - I
1)
தத்துவத்தைப் பற்றி டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்களின் கருத்து யாது?
டாக்டர். இராதா கிருஷ்ணன் அவர்கள், உண்மையை உள்ளபடியே உணர உதவும் தருக்க அடிப்படையே தத்துவம் என்கிறார்.
Tags :