1.
2.
3.
4.
5.
6.
தன் மதிப்பீடு : விடைகள் - II
வாழ்விற்கு வழி காட்டும் தத்துவ நெறிகளின் பயன்கள் இரண்டினைக் கூறுக.
(1) தத்துவ நெறிகள் உள்ளத்திற்குத் தேவையான சக்தியினைக் கொடுக்கின்றன. (2) வாழ்க்கையைச் செம்மைப்படுத்தவும், மேம்படுத்தவும் வழிகாட்டி உதவுகின்றன.
Tags :