Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
இப்பாடத்தில் இடம்பெற்றுள்ள சமூக முன்னேற்றத்திற்கான வழிவகைகளுள் மூன்றனைக் குறிப்பிடுக.
1. பெண் கல்வியை ஊக்குவித்து, வளர்ச்சியடையச் செய்தல்.
2. இளைஞர்களை உளவியல் நோக்கில் அணுகுதல் வேண்டும்.
3. குப்பத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு பாடுபடல் வேண்டும்.