தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-நேர்காணல்(பேட்டி) - விளக்கம்,வகைகள்

 • பாடம் - 5

  P20425 நேர்காணல் (பேட்டி) -
  விளக்கம், வகைகள்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  நேர்காணல் (பேட்டி) என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன? நேர்காணல் எவ்வாறு செய்திக்கு மூலமாக (Source) அமைகிறது என்பதை இந்தப் பாடம் விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் அடைவீர்கள்.

  நேர்காணல் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

  செய்திகளைப் பெறும் வாயிலாக நேர்காணல் எவ்வாறு அமைகிறது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

  நேர்காணலின் வகைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்வீர்கள்.

  செய்தியாளர் நேர்காணலின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களை அறிவீர்கள்.

  நேர்காணல் நிகழ்த்துவது ஒரு கலை என்பதை உணர்வீர்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:07:03(இந்திய நேரம்)