Primary tabs
பாடம் - 2
P20422 செய்தியாளர் (நிருபர்)
தகுதிகள், பொறுப்புகள், கடமைகள்இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படிப்பதால் நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
•செய்தியாளர் எவ்வாறு பல இன்னல்களுக்கு இடையே செயல்படுகிறார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.•செய்தியாளரின் தகுதிகள் எவை என்பதை அறிவீர்கள்.•செய்தியாளரின் பணிகள் எவை என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்•செய்தியாளரின் முக்கியக் கடமைகள் எவை என்பதை அறிவீர்கள்.•செய்தியாளர்கள் எத்தனை வகையினர் என்பதையும் அறிவீர்கள்.•செய்தியாளரின் முக்கியத்துவம் (Importance) என்ன என்பதை நன்கு அறிவீர்கள்.