தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.6 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை செய்தியாளர் அல்லது நிருபர் குறித்த செய்திகளைக் கற்றீர்கள். என்னென்ன கருத்துகளை அறிந்து கொண்டோம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவு கொள்ளுங்கள்.

    செய்தியாளரின் முக்கியத்துவம் என்ன என்று தெரிந்து கொண்டோம்.

    செய்தியாளரின் தகுதிகள் எவை என்று அறிய முடிந்தது.

    செய்தியாளரின் பணிகள் யாவை என்பதை விளக்கமாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

    செய்தியாளரின் கடமைகள் யாவை என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.
    செய்தியாளர் எவ்வாறு சகலகலா வல்லவராக விளங்குகிறார், விளங்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    பகுதி நேரச் செய்தியாளர்கள் யார்?

    2.

    எத்தகைய செய்திகளை வெளியிடக் கூடாது?

    3.

    செய்தியாளரின் கடமைகளில் ஒன்றினைக் குறிப்பிடுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 11:55:57(இந்திய நேரம்)