தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-செய்திக் களங்கள்

 • பாடம் - 3

  P20423   செய்திக் களங்கள்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  செய்திகளை எங்கெல்லாம் தேடுவது என்ற வினாவுக்கு விடை அளிப்பது போல் செய்திகள் எங்கெல்லாம், எவ்வாறெல்லாம் பெறப்படுகின்றன என்பதை இப்பாடம் சொல்கிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  இந்தப் பாடத்தினைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் அடைவீர்கள்.

  செய்திக் களங்கள் என்பதன் விளக்கத்தினை அறிவீர்கள்.
  செய்தி மூலங்கள் (Sources of News) என்னென்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்வீர்கள்.
  செய்தி நிறுவனம் என்றால் என்ன? அதன் பணிகள் யாவை? என்பதை விளக்கமாக அறிந்து கொள்வீர்கள்.
  இந்தியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.
  வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் பற்றிய விவரங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் அறிவீர்கள்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:05:01(இந்திய நேரம்)