தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.

    பகுதி நேரச் செய்தியாளர்கள் யார்?

    ஒரு செய்தித்தாளில் நேரடிப் பணியாளராக இல்லாமல், தாம் அனுப்புகின்ற செய்திகளின் அளவிற்கு ஏற்ப ஊதியம் பெறுகின்றவர்கள் பகுதி நேரச் செய்தியாளர்கள் எனப்படுகின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 12:09:06(இந்திய நேரம்)