தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    2.

    நேர்காணலின் நோக்கங்களைக் கூறுக.

    நடந்து கொண்டிருக்கும் சுவையான நிகழ்ச்சிகளைப் பற்றி அறிதல், அந்த நிகழ்ச்சிகளின் விவரங்களை வெளிக்கொணரல், அவை பற்றிய பலரது கண்ணோட்டத்தை வெளிப்படுத்தல் ஆகியவையே நேர்காணலின் நோக்கங்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 15:19:31(இந்திய நேரம்)