தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.

    ஆளுமை விளக்கப் பேட்டி என்றால் என்ன?

    சாதனையாளர் ஒருவரது ஆளுமைத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் நேர்காணல் கண்டு, அதைப் பற்றிச் சிறப்புக் கட்டுரை வரைவது ஆளுமை விளக்க நேர்காணல் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 15:30:51(இந்திய நேரம்)