Primary tabs
-
3.6 தொகுப்புரை
இடைச் சொல் வகைகள் பகுதி இரண்டில், நான்கு வகை இடைச் சொற்களின் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. ஏகாரம் ஓகாரம் முதலிய இடைச் சொற்கள் இலக்கியங்களிலும் வழக்குகளிலும் எவ்வெப் பொருள்களில் பயின்று வந்துள்ளன என்பது விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. ஒலிக்குறிப்புச் சொற்கள் சில இன்று புதிதாக வழக்கில் வந்துள்ளன. இவற்றையெல்லாம் இந்தப் பாடம் விளக்கியிருக்கிறது.