தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (3)
    வெண்டுறையின் இலக்கணம் யாது?


    3 அடிக்குக் குறையாமல் வரும். ஏழடிக்கு மேல்
    போகாது. 4 அடி, 5 அடி அல்லது 6 அடியால்
    வரலாம். பின்னால் வரும் சில அடிகளில் சில சீர்கள்
    குறைந்து வரும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:31:19(இந்திய நேரம்)