தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (1)
    கோமூத்திரி - சித்திரகவியின் இலக்கணம் தருக.


    ஒரு செய்யுளின் முதலடியில் உள்ள எழுத்துகளும்,
    இரண்டாம் அடியில் உள்ள எழுத்துகளும் ஒன்று
    இடையிட்டு ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக
    அமையும் முறை கோமூத்திரி என்னும் சித்திர
    கவியாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:34:12(இந்திய நேரம்)