தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. படையின் இயல்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று
    வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?

    தம்மை எதிர்த்து உயர்களைக் கவர்ந்து செல்லும் எமனே வந்தாலும்
    துணிச்சலுடன் ஒற்றுமையாக நின்று எதிர்த்துப் போராட வேண்டும்.
    அத்தகைய இயல்பு பொருந்தியதே படை என்று குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)