தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3. ஒரு வீரன் எந்த நாட்களைப் பயனுடைய நாட்கள் என்று
    கருதுவான்?

    போரில் ஈடுபடும்பொழுது, தன் மார்பில் விழுப்புண்பட்ட நாட்களை
    எல்லாம் பயனுடைய நாட்கள் என்று கருதுவான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)